மீண்டும் டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாலியல் சேட்டை- ஒருவர் கைது!
டெல்லி: ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பலியாகிப் போன அதிர்வலைகள் நீடிக்கும் நிலையில் மீண்டும் தலைநகர் டெல்லியில் இன்னொரு பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த நபர் போலீசிடம் சிக்கியிருக்கிறார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்கந்த் கோஸ்வாமி, நேற்று மாலை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்திருப்பதாகவும் அந்தப் பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் நீக்கப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் அந்த பேருந்தின் உரிமையாளருக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே மும்பை ஜூஹூ கடற்கரையில் நேற்று மாலை 29-வயது கணவருடன் வந்த பெண் ரவுடி கும்பல் ஒன்றினால் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications