நைட் வெச்ச விளம்பரம் எங்கே?...: அதிர்ச்சியில் மு.க. அழகிரி ஆதரவாளர்கள்
மதுரை: மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட விளம்பரங்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
மு.க. அழகிரியின் 63-வது பிறந்த நாள் வரும் ஜனவரி 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தற்போது மதுரையை அமர்க்களப்படுத்தி வருகின்றனர் அழகிரியின் ஆதரவாளர்கள். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிறந்தநாளையொட்டி சுவர் விளம்பரம் மற்றும் பிளக்ஸ் போர்டு விளம்பரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலையில் மு.க. அழகிரியின் பிந்தநாள் விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டிருந்தன. இது அழகிரி மற்றும் திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. நேற்று இரவோடு இரவாக அனைத்து விளம்பரங்களையும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியிருக்கிறது.
இதைத் தொடர்ந்து மதுரை போலீசிலும் மாநகராட்சி ஆணையரிடமும் விளம்பரங்களை அகற்றியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுக்க திமுகவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications