டெல்லி மாணவியின் மரணத்திற்கு அமெரிக்க இந்தியர்கள் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: டெல்லியில் பலாத்காரக் கொடுமையில் சிக்கி உயிருக்குப் போராடி உயிரிழந்த மருத்துவ மாணவியின் மறைவுக்கு அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், தலைநகர் வாஷிங்டனில் உள்ள காந்தி சிலை முன்பு இந்தியர்கள் பெரும் திரளாக கூடினர். பின்னர் மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியபடி மரணமடைந்த மாணவிக்கு அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே இந்த படு பாதகச் செயலை கடுமையாகக் கண்டித்துக் கருத்து தெரிவித்தனர்.
More From
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications