பலாத்கார மாணவியின் படிப்புக் கட்டணத்தைத் திருப்பித் தரும் டேராடூன் கல்லூரி

தங்களது நிறுவனத்தில் பயின்ற அந்த மாணவி சிறந்த மாணவியாக விளங்கியதாகவும் அது புகழாரம் சூட்டியுள்ளது. தங்களது நிறுவனத்தில் அவர் படித்தபோது செலுத்திய படிப்புக் கட்டணத்தை அப்படியே அவரது குடும்பத்திடம் திரும்பக் கொடுக்க முடிவு செய்திருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
டேராடூனில்தான் அந்த மாணவி பிசியோதெரப்பி படித்து வந்தார். கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அதில் சேர்ந்தார். பிபிடி படித்து வந்தார். படிப்புக்கட்டணமாக ரூ. 1.8 லட்சம் வரை அவர் செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அந்த கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கூறுகையில், நானே டெல்லி சென்று மாணவியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து இந்தப் பணத்தைக் கொடுப்பேன். அவர் மிகவும் சிறந்த மாணவி. நான்காம் ஆண்டுத் தேர்வுக்காக காத்திருந்தார். ஜனவரியில் அந்த முடிவும் வரவுள்ளது. ஆனால் அவர்தான் இல்லை என்றார் அவர் வருத்தத்துடன்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications