பள்ளி மாணவரிடம் 'ஹோமோ'... 9ம் வகுப்பு படித்த போலி டாக்டருக்கு வலை!
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பள்ளி மாணவருக்கு மயக்க ஊசி போட்டு போலி டாக்டர் ஹோமோ செக்சில் ஈடுபட்டார். அவர் 9ம் வகுப்பு மட்டும் படித்து விட்டு கிளினிக் மற்றும் மருந்து கடை நடத்தியது தெரிய வந்துள்ளது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் போலி டாக்டர்கள் புற்றீசல் போல் பெருகி வருகின்றனர். அவர்களை அவ்வப்போது கண்டுபிடித்து போலீஸார் கைது செய்தவண்ணம்தான் உள்ளனர். ஆனாலும் இவர்களது அட்டகாசம் நின்றபாடில்லை.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்த சந்தனசேவியர் மகன் மைக்கேல் பொன்ராஜ். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் பேய்குளத்தில் மெடிக்கல் மற்றும் கிளினிக் நடத்தி வருகிறார். 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் ஸ்டீபன்.
இந்நிலையில் மெடிக்கல் ஷாப்பை சுத்தம் செய்ய வேண்டு்ம் என்றுகூறி மைக்கேல் பொன்ராஜை ஸ்டீபன் அழைத்து சென்றார். அங்கு அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது கையில் மயக்க ஊசி வைத்திருந்த ஸ்டீபன் திடீரென்று மைக்கேல் ராஜின் பின்பகுதியில் குத்தினார். இதில் அவர் சிறிமயங்கி விழுந்தார். அதன்பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்து மைக்கேல் பொன்ராஜுக்கு மயக்கம் தெளிந்தது.
அப்போது அவரது ஆடைகள் கலைந்து கிடந்தது. மேலும் அவரது ஆணுறுப்பிலும் காயம் ஏற்பட்டிருந்தது. இதன் மூலம் ஸ்டீபன் ஓரினச் சேர்கைக உறவில் ஈடுபட்டது தெரிய வந்து அதிர்ந்தார் மைக்கேல் பொன்ராஜ். இதுகுறித்து தனது பெற்றோரிடம் அவர் சொல்ல, அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். மேலும் நெல்லை அரசு மருத்துவமனையிலும் அவரை அனுமதித்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஸ்டீபன் தப்பி ஓடி விட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications