74 வயதில் 7வது முறையாக தந்தையாகும் தாத்தா.. மூத்த மகனுக்கு வயது 52!

அவரது பெயர் மைக் அமிடேஜ். இவருக்கு 32 வயதில் லின்ட்சே என்ற இளம் மனைவி உள்ளார். இவர் 3வது மனைவி ஆவார். அமிடேஜுக்கு ஏற்கனவே முதல் இரு மனைவிகள் மூலம் 6 மகன்களும், 10 பேரக் குழந்தைகளும் உள்ளனர். இதில் மூத்த மகனுக்கு தற்போது 52 வயதாகிறது.
இந்த நிலையில், லின்ட்சே தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தனக்கு 7வது குழந்தை பிறக்கப் போவதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளார் அமிடேஜ்.
இந்த வயதில் தந்தையாகப் போகிறோமே என்று அமிடேஜ் வெட்கமெல்லாம் படவில்லை. மாறாக படா குஷியாக காணப்படுகிறார். இன்னும் பல குழந்தைகளை லின்ட்சே மூலம் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் கண் சிமிட்டிப் புன்னகையுடன் கூறுகிறார்.
பலர் என்னிடம் இந்த வயதில் ஏன் இப்படி என்று கேட்கிறார்கள். அவர்களது கேள்வியே தவறு. நான் மனதளவில் மட்டுமல்ல உடல் அளவிலும் இப்போது இளமையாக உணர்கிறேன் என்றார் அமிடேஜ்.
இவர் சுர்ரேயைச் சேர்ந்தவர் 1961ம் ஆண்டு முதல் முறையாக இவர் தந்தையானார். இவரது மூத்த மகன் கிளன் அப்போதுதான் பிறந்தார். அப்போது அமிடேஜுக்கு 21 வயதுதான்.
அப்பெல்லாம் பிள்ளை பெத்துக்கிறது ரொம்பக் கஷ்டமானதாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவே எனது மனைவி லின்ட்சே மூலம் நிறைய குழந்தைகளுக்கு பிளான் போட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறுகிறார் அமிடேஜ்.
விட்டால் ஹெரிடேஜ் சிட்டி போல ஆக்கி விடுவோர் போலிருக்கே இவரது வீட்டை...!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications