பிரதமர் பதவிக்கான வேட்பாளரா?: ப.சிதம்பரம் விளக்கம்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமஹல்ஹாசன் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக சிதம்பரை முன்னிறுத்திப் பேசினார். இதை அதே நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் கருணாநிதியும் ஆதரித்திருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே இதை சிதம்பரம் நிராகரித்துப் பேசியிருந்தார்.
இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், என்னுடைய எல்லை எது என்பது எனக்குத் தெரியும். அந்த எல்லைகளுக்குள் என்னை நான் தகவமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரையில் நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளரா என்ற கேள்வியை ரொம்பவும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை என்றார்.
நாட்டின் அடுத்த பிரதமர் பதவிக்கான வேட்பாளராக ப.சிதம்பரம்தான் தகுதியானவர் என்று ஊடகங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications