அமெரிக்கா: 1000 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்த பேருந்து! 9 பேர் பலி! 26 பேர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
ஒரேகான்: அமெரிக்காவின் ஒரேகான் நீல மலைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் பேருந்து 1000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியாகினர்.
ஒரேகான் நீல மலைப்பகுதியில் 40 பேரை ஏற்றிக்கொண்டு சுற்றுலா பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தடையை உடைத்துக்கொண்டு அந்த பேருந்து 1000 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து மரங்களிடையே சிக்கியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பேருந்து ஓட்டுநர் உள்பட 26 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புப்படையினர் போராடிக் கொண்டிருந்தவர்களை ரோப் உதவியுடன் மேலே தூக்கி காப்பாற்றினர். பயணிகள் அனைவரும் தென்கொரியா சுற்றுலாப்பயணிகள் என்று தெரியவந்துள்ளது. கடுமையாக வீசி வரும் குளிர் காற்றே இவ்விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications