நைஜீரியாவில் கொடூரம்: 15 கிறிஸ்தவர்கள் கழுத்து அறுத்து படுகொலை
Subscribe to Oneindia Tamil
அபுஜா: நைஜீரியாவில் 15 கிறிஸ்தவர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் மதச்சார்பற்ற அரசு பொறுப்பில் இருந்தாலும் முஸ்லிம்கள் வடக்கில், வடகிழக்கில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றன. ஆனால் நைஜீரியாவை ஒரு முஸ்லிம் நாடாக அறிவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக அவ்வப்போது கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும்.
இதேபோல் மைடுகுரி நகர் அருகே கிராமம் ஒன்றுக்குள் புகுந்த தீவிரவாதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் 15 கிறிஸ்தவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் படுகொலைக்கு போகோஹரம் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications