டூரிஸ்ட் விசாவில் வரும் வெளிநாட்டினர் செய்தி சேகரிக்கக் கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து தகவல் சேகரிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து செய்தி சேகரிப்பது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசாவில் வந்து நிருபர்கள் பணி செய்யக் கூடாது. எனவே, வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் செய்தி சேகரிப்பதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
மேலும் இந்த தகவலை வெளிநாடுகளில் இருக்கும் இந்திய அலுவலகங்களுக்கு தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications