கல்வியாளர் எஸ்.ஏ. ராஜா மரணம்- ஆலடி அருணா கொலை வழக்கில் சிக்கியவர்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் எஸ்.ஏ. ராஜா. ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இப்பகுதியில் பொறியியில் கல்லூரி, மருத்துவக் கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தார். 76 வயதான அவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 2.30 மணிக்கு மரணம் அடைந்தார்.
அவருக்கு சோபியா என்ற மனைவியும், 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் ராஜாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.ஏ.ராஜா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜாவுக்கு எதிரான ஆதாரங்கள் போதுமானவையாக இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து கடந்த 2010ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications