திமுகவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அதிமுகவுக்கு செல்லும் பாக்யராஜ்?

கே.பாக்யராஜ் தமிழ்த் திரையுலகில் நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட கலைஞர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
ஆரம்பம் முதல் தன்னை எம்.ஜி.ஆரின் ரசிகனாக வெளிப்படுத்திய பாக்யராஜ் ருத்ரா திரைப்படம் வெளியான சமயத்தில் அதிமுகவில் சேர்ந்தார்.
பிறகு அக்கட்சியில் இருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவங்கினார். நாளடைவில் அது கலைந்து போக தற்போது திமுகவில் உள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். ஆனால் திமுகவில் அவருக்கு என உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் அவர் மிகவும் மனம் வேதனை அடைந்ததாராம். இந்த சமயத்தில் அவரை சிலர் அதிமுக பக்கம் இழுப்பதாக செய்திகள் கசிந்து வருகின்றது.
இந்நிலையில் வரும் 7ம் தேதி சென்னைக்கு வருமாறு தனது ரசிகர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் ரசிகர்களின் கருத்துக்களை கேட்கும் பாக்யராஜ் விரைவில் அரசியலில் ஒரு மாற்றத்தை காண விரும்புகின்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications