வருகிறது தமிழ அரசு போக்குவரத்துக் கழகத்தின் 7 சி கூரியர் சர்வீஸ்
சென்னை: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 7 சி என்ற பெயரில் கூரியர் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக கூரியர் சர்வீஸ் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ26 லட்சம் லாபம் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தற்போது வருவாய் குறைவாக இருக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மிகக் குறைந்த கட்டணம் ரூ7 என்பதால் இத்தகைய சேவையைக் குறிக்கும் வகையில் 7சி என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மற்ற கூரியர் சேவை நிறுவனங்கள் 24 மணி நேரத்தில் சேவையை வழங்குகின்றன. ஆனால் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 12 மணி நேரத்தில் சேவையை வழங்க இருக்கிறது. இந்த சேவை இம்மாதத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் இலக்காக ஆண்டுக்கு ரூ1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
எப்படியெல்லாம் வருவாயை பெருக்குறாங்க...
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications