இலங்கையின் போர்க்குற்றம்- புதிய வீடியோ காட்சிகளை வெளியிடுகிறது சானல்-4 டிவி!
Subscribe to Oneindia Tamil

சானல்-4 டி.வியில் வெளியான இலங்கையின் போர்க்குற்றங்கள் உலகை உலுக்கியது. இது ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவையும் தேடித் தந்தது.
இந்நிலையில் சானல்-4 டி.வி மேலும் 2 வீடியோ தொகுப்புகளை வெளியிட இருக்கிறது. இலங்கைப் போரின்போது வெளிநாட்டுக்குத் தப்பிய 8 விடுதலைப் புலி தலைவர்கள் தங்கள் வசம் இருந்த இலங்கையின் போர்க்குற்ற ஆதாரங்களை சானல்-4 தொலைக்காட்சியிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.
வருகிற மார்ச் மாதம் ஐ.நா சபை மனித உரிமை ஆணையக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக இந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட இருக்கிறது, இந்த வீடியோவில் பல முக்கிய புலிகளின் தலைவர்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளதாம்.
இதனால் இலங்கைக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications