கர்நாடகா: பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் ஆதரவு- கவுடா அறிவிப்பு

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து கர்நாடகா ஜனதா கட்சியை எதியூரப்பா தொடங்கியுள்ளார். அவர் தமது ஆதரவில்தான் கர்நாடகா பாஜக ஆட்சி நடைபெறுவதாகவும் கூறிவருகிறார். இந்த நிலையில் கர்நாடகா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நிச்சயமாக அதை மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரிக்கும் என்று தேவ கவுடா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பாரதிய ஜனதாவுக்கு சிக்கல் ஏற்பட்டால் அக்கட்சியைக் காப்பாற்றி கூட்டணி ஆட்சி அமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் முயற்சிக்காது. காங்கிரஸ் கட்சி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தால் சட்டசபையில் அதனை ஆதரிப்போம். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் காங்கிரஸ் கட்சி, ஆளும் கட்சியின் ஊழல்களை அம்லப்படுத்த தவறிவிட்டது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் மூன்றாவது அணியை அமைக்க முயற்சிக்காது. எனக்கு வயதாகிவிட்டதும் ஒரு காரணம். அப்படி அமைக்கப்படுகிற அணியில் கருத்து ஒற்றுமை நீடிப்பதும் இல்லை என்றார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications