மும்பை மதுபான விடுதியில் மூவர் படுகொலை
மும்பை: மும்பையில் மதுபான விடுதி ஒன்றில் இன்று அதிகாலையில் மூன்று சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மும்பையில் வித்யா விகார் ரெயில் நிலையம் அருகில் உள்ளது நடராஜ் ஹோட்டல். இங்குள்ள மதுபான விடுதியில் பணியாற்றிய காவலாளி, துப்புரவு தொழிலாளி மற்றும் வெயிட்டர் ஆகியோர் இன்று காலையில் சடலமாகக் கிடந்தனர்
அவர்களின் உடலில் பல இடங்களில் கூர்மையான ஆயுதங்களால் வெட்டப்பட்டு இருந்தது. மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக்க் கிடந்தனர்.
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 2.30 மணிக்குப் பிறகு அங்குள்ள கண்காணிப்பு கேமரா சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே கொள்ளையர்கள் கைவரிசையாக இருக்க வாய்ப்பில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
விடுதியின் உள்ளே மது அருந்தியவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
கொலையானவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கூடுதல் தகவல் கிடைக்கும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications