ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!ராமதாஸ் மற்றும் 'சாதி' தலைவர்கள் நுழைய தடை!

ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சி பகுதியில் தேவர் குருபூஜையையட்டி நடந்த வன்முறை காரணமாக கடந்த நவம்பர் 1-ந் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இத்தடை கடந்த 2 மாத காலம் அமலில் இருந்தது. கடந்த 1-ந் தேதிதான் இந்த 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை அமைப்பு கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறை கேடாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோரி இந்த கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவையின் கலந்தாய்வு கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. சாதி மோதல்கள், கலவரம் போன்ற பதற்றமான சூழ்நிலை உருவாகாமல் இருப்பதற்காக மேற்கண்ட அமைப்பில் உள்ள அனைத்து கட்சியினர் மற்றும் அமைப்பினர்களும் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழையவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications