கனிமொழி எம்பி பிறந்த நாள் - கருணாநிதி, ஸ்டாலின் வாழ்த்து

கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழிக்கு இன்று பிறந்த நாள். அவரது சிஐடி காலனி இல்லத்தில் காலையிலிருந்தே ஏராளமான தொண்டர்களும் திமுக நிர்வாகிகளும் திரண்டனர்.
காலை 8.45 மணிக்கு கருணாநிதி, சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு சென்று கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி கேக் ஊட்டினார். அப்போது கனிமொழி காலில் விழுந்து ஆசி பெற்றார்.
காலை 10 மணியளவில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கனிமொழிக்கு நேரில் வாழ்த்து கூறினார்.
கனிமொழியின் அண்ணனும் மத்திய அமைச்சருமான முக அழகிரியும் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம், முன்னாள் மத்திய அமைச்சர்கள் அ ராசா, ரகுபதி, தயாநிதி மாறன், எம்.பி.க்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஜெயதுரை, ஹெலன் டேவிட்சன், முன்னாள் அமைச்சர்கள் சற்குண பாண்டியன், கே.பி.பி. சாமி, தங்கம் தென்னரசு, கிறிஸ்தவ பேராயர் எஸ்றா சற்குணம் உள்பட ஏராளமானோர் கனிமொழிக்கு வாழ்த்து கூறினர்.
விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கனிமொழியை வாழ்த்தினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications