கூடங்குளம் இயக்குநருக்கு கொலை மிரட்டல் கடிதம்? - உதயகுமார் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil

அணுமின்நிலைய இயக்குநர் ஆர்.எஸ். சுந்தரின் முகவரிக்குஅனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தில் கூடங்குளம் அணு உலையைத் துவக்கினால், உன்னைக் கொன்று விடுவோம் என்று கூறப்பட்டிருந்தது. உடனடியாக சுந்தர் இது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு புகார் அளித்தார்.
தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த கடிதத்தல் முடிவில் கூடங்குளம் மக்கள் நண்பன் என்று கையெழுத்து இடப்பட்டிருந்தது. சென்னை அண்ணா சாலையில் இருந்து அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இந்தக் கடிதத்துக்கும் தங்களது போராட்டக் குழுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தங்கள் மீது பழிபோடவே இக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications