மூன்றாவது மனைவி மூலம் குழந்தை பெற்றுக்கொள்வேன்... பந்தயம் கட்டிய ப்ளேபாய் தாத்தா

அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ப்ளேபாய் பத்திரிகையின் நிறுவனர் ஹக் ஹெப்னர். இவருக்கு 86 வயதாகிறது. எனினும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் 26 வயதான கிறிஸ்டல் ஹாரிஸ் என்ற அழகியை கடந்த 31ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
உலகத்திற்கு பெரும் வியப்பை ஏற்படுத்திய இந்த திருமணம் மூலம் தனது சக்தி அதிகரித்திருப்பதாக ஹக் ஹெப்னர் கூறியுள்ளார். மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்ட கிறிஸ்டல் ஹாரிஸ் மூலம் விரைவில் ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டு தனது குடும்பத்தை விரிவாக்க விரும்புவதாகவும் அவர் கூறி வருகிறார்.
தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இருக்கிறது என்பதையும் எந்த வேலையைச் செய்து முடிப்பதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை இதன்மூலம் உலகுக்கு நிரூபிப்பேன் என்று ஹக் ஹெப்னர் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பந்தயம் கட்டி வருகிறார்.வரும் காதலர் தினத்தில் என் மனைவிக்கு ஒரு வாரிசை பரிசளிப்பேன் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.
ஆனால், பாவம் ஹக் ஹெப்னர் மூலம் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை அவரது இளம் மனைவி கிறிஸ்டல் ஹாரிஸுக்குத்தான் இல்லை.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications