2014க்குப் அமெரிக்கா ராணுவம் தொடர்ந்தும் ஆப்கானில் நிறுத்தப்பட்டால்....: தலிபான்கள் எச்சரிக்கை
காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது நிலைகொண்டிருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஒட்டுமொத்தமாக 2014க்குள் வெளியேறியாக வேண்டும். அதன்பின் ஒரு அமெரிக்க ராணுவ வீரர்கூட ஆப்கானிஸ்தானில் இருக்கக் கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் 2014-ம் ஆண்டுக்குள் வெளியேறிவிடும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிலான அமெரிக்கா ராணுவத்தினர் தொடர்ந்தும் ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவில் அடுத்த வாரம் இது தொடர்பாக ஒபாமாவுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஹர்சாய் விவாதிக்க இருக்கிறார். இந்நிலையில் இன்று தலிபான்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கூட ஆப்கானிஸ்தான் மண்ணில் இருக்கக் கூடாது. அமெரிக்கா ராணுவத்தினர் ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்க ஹர்சாய் அரசு ஒப்புக் கொள்ளக் கூடாது. அதை மீறி ஆப்கானிஸ்தானில் நிலை கொள்ளும் அமெரிக்கா ராணுவத்தினர் எதிர்கொள்ளப் போகும் அழிவுகளுக்கு ஹர்சாய் அரசே பொறுப்பு என்று போர் பிரகடனம் அறிவித்திருக்கின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications