பெண்களுக்கு எதிரான குற்றங்கள். உதவ முன்வருகிறதாம் அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா விருப்பம் தெரிவித்திருக்கிறது.
டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலந்த் கூறுகையில், இந்தியாவில் மட்டுமல்ல.. உலகெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் அமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் இலக்கு.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது. இதற்கான நிறைய செயல்திட்டங்களை நாங்கள் வைத்திருக்கிறோம். அனைத்து வகையான பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக இந்தியாவில் இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
More From
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications