நாட்டின் பலாத்கார சம்பவங்களுக்கு பீகாரிகளே காரணம்: ராஜ்தாக்கரே புது குண்டு
மும்பை: நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பீகாரிகளே காரணம் என்று மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கிறார் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே.
பீகாரிகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்தும் வன்முறைகளைத் தூண்டிவிட்டும் வருபவர் மகராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ராஜ்தாக்கரே. தற்போது நாடு முழுவதும் பலாத்கார சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதும் அதற்கான நீதி கேட்கும் போராட்டங்களும் தொடர் கதையாகி வருகின்றன.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் ராஜ்தாக்கரே கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.
"நாட்டில் ஒவ்வொருத்தரும் பாலியல் பலாத்கார சம்பவம் பற்றித்தான் பேசுகின்றனர். ஆனால் யார் இதைச் செய்வது என்பது பற்றி பேசுவதில்லை. பீகாரிகளுக்கு எதிராக பேசியதற்காக என் மீது பல வழக்குகள் போடப்பட்டன. ஆனால் இந்த பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபடுகிறவர்கள் அனைவருமே பீகாரிகள் என்பதைப் பற்றி யாரும் ஏன் பேசவில்லை " என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ராஜ்தாக்கரே.
அடுத்த களேபரத்துக்கு விதை போட்டுவிட்டார் ராஜ்தாக்கரே!
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications