ஸ்டாலின் திமுக தலைவராவதில் தங்கை எனக்கு மகிழ்ச்சி தான்: கனிமொழி
Subscribe to Oneindia Tamil

திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறகு அந்த பதவி அவருடைய மகன்களில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கா அல்லது கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கா என்று பலரும் யோசித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருணாநிதி தனக்கு பிறகு திமுக தலைவர் பதவி ஸ்டாலினுக்கு தான் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சென்னை சிஐடி காலனியில் உள்ள தனது வீட்டில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய கனிமொழி எம்.பி. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று எனது அப்பா கருணாநிதி அறிவித்துள்ளார். ஸ்டாலினின் சகோதரி என்ற வகையில் இந்த அறிவிப்பு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தற்போது நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications