லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி: கருணாநிதி மறைமுகமாக தகவல்
Subscribe to Oneindia Tamil

சென்னையில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியும் கருணாநிதி அளித்த பதிலும்:
கேள்வி: அதிமுக பொதுக் குழுவில் செல்லாத காசும், செல்லரித்த காசும் ஒன்று சேரப் போவதாக ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளாரே?
கருணாநிதி: நான் "கள்ளக் காசுகளை" பற்றியெல்லாம் பேச விரும்பவில்லை
கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவும் தேமுதிகவும் இணைய வாய்ப்பு இருக்கிறதோ?
கருணாநிதி: "தே.மு.தி.க"விலே "தி.மு.க." என்பதும் இருக்கிறதே?
கேள்வி: முன்கூட்டியே நாடாளுமன்றத்துக்கு தேர்தல் வரும் என்று நினைக்கிறீர்களா?
கருணாநிதி: நான் அப்படி யூகிக்கவில்லை.
More From
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?











Click it and Unblock the Notifications