கருணாநிதி சொன்னதே இறுதியானது, அதில் மாற்றமில்லை - டி.ஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவின் அடுத்த தலைவராக மு.க. ஸ்டாலின் வர வேண்டும் என்ற கருணாநிதியின் முடிவை கட்சியின் கொள்கை, கோட்பாடாக மட்டுமன்றி வாழ்க்கைப் பாதையாக திமுகவினர் கருதுகின்றனர்.
கட்சியின் மூத்த தலைவரான பேராசிரியர் க. அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் ஸ்டாலின் அடுத்த தலைவராக வர வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்துள்ளனர். அதையே இப்போது கட்சித் தலைவரும் கூறியுள்ளார்.
ஸ்டாலினை கட்சியின் எதிர்காலமாக அறிவிக்கும் அதிகாரம் கட்சித் தலைவர், பொதுச் செயலர் மற்றும் முக்கிய முடிவை எடுக்கும் உயர்நிலை அமைப்புக்குத்தான் உண்டு என்றார் அவர்.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications