19 வயதிலேயே வாழ்க்கையை வெறுத்த வாலிபர் .. டிஆர்ஓவிடம் மனு கொடுத்து புலம்பல்
கமுதி: நிலத்தகராறு காரணமாக தனது குடும்பத்தை கிராமத்தை ஒதுக்கி வைத்து விட்டனர். இதனால் வாழப் பிடிக்கவில்லை என்று கூறி மாவட்ட வருவாய் அதிகாரியிடம் 19 வயது வாலிபர் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வெள்ளையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் காளித்துரை. 19 வயதான இவர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், நிலத்தகராறு காரணமாக எனது குடும்பத்தை 2 வருடத்துக்கு முன்பு கிராமத்தை விட்டு தள்ளி வைத்து விட்டனர். இதனால் எனக்கு வாழப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும் கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொள்ளவும் முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த போலீஸார் காளித்துரையை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் கூட்டிச் சென்று அமர வைத்து விசாரித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications