வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைப்பது அவமானம்: ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் உள்ள 1.84 குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.100 அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
ரூபாய்க்கு 3 படி அரிசி தருவதாக வாக்குறுதி அளித்து 1967ல் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள், ஒருபுறம் மக்களை முன்னேற்றுவதாகக் கூறிக்கொண்டு, இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சீரழித்து வருகின்றன.
கடந்த ஆண்டு வெளியிட்ட 'தொலைநோக்குத் திட்டம்- 2023' அறிக்கையில் தமிழகத்தில் தனி நபர் வருமானத்தை ஆண்டுக்கு 5.5 லட்சமாகவும், 4 பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை ரூ.22 லட்சமாகவும் உயர்த்தப் போவதாக உறுதி அளித்த முதலமைச்சர், அடுத்த ஆண்டிலேயே வெறும் ரூ.160 மதிப்புள்ள பொங்கல் பரிசுக்காக மக்களை கையேந்த வைத்திருப்பது அவமானகரமானதாகும்.
இத்திட்டத்திற்காக செலவிடப்படும் ரூ.300 கோடியை பயன்படுத்தி சமச்சீர் கல்வித் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications