கண் பார்வையில் பாதிப்பு... அப்துல் நாசர் மதானி மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்: கண் பார்வையில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு காரணமாக பெங்களூர் குண்டுவெடிப்புக் கைதி அப்துல் நசார் மதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி பல காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த மதானி பின்னர் விடுதலையானார். ஆனால் 2008ம் ஆண்டு ஜூலை மாதம் பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு பெங்களூர் கொண்டு செல்லப்பட்டார்.
தொடர்ந்து சிறைக் காவலில் இருந்து வரும் அவருக்கு சர்க்கரை வியாதி காரணமாக கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க கோர்ட் அனுமதித்துள்ளது. அதன்படி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பெங்களூர் ஒயிட்பீல்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் அவரது மனைவி, மகன் உடன் இருக்கவும் கோர்ட் அனுமதி தரப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications