சட்ட கமிஷன் புதிய தலைவராக டி.கே.ஜெயின் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் சட்ட கமிஷன் தலைவராக நீதிபதி டி.கே. ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இருந்து வரும் 24-ந் தேதி டி.கே. ஜெயின் ஓய்வு பெற இருக்கிறார். அதன் பிறகு புதிய சட்ட கமிஷன் தலைவராக அவர் பொறுப்பேற்க இருக்கிறார்.
சிக்கலான சட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசனை வழங்கும் சட்ட கமிஷன். அண்மையில் கூடிய மத்திய அமைச்சரவையில் புதிய சட்ட கமிஷன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 3 ஆண்டு காலத்திற்கான இந்த சட்ட கமிஷன் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி வரை செயல்படும்.












Click it and Unblock the Notifications