தமிழகத்திற்கு மின்சாரம் பெற சட்டீஸ்கரில் கட்டப்படும் அனல் மின் நிலையம்
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ராய்ப்பூர் வந்து அந்த மாநில முதல்வர் ரமன் சிங்கைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் விஸ்வநாதன் பேசுகையில், சட்டீஸ்கரில் அனல் மின்நிலையம் அமைக்க தமிழகம் ஆர்வமாக உள்ளது என்ற தகவலை முதல்வர் ரமன் சிங்கிடம் தெரிவித்துள்ளேன்.
சட்டீஸ்கர் அரசின் கொள்கைப்படி, உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 30 சதவீதத்தை சட்டீஸ்கரே வாங்கிக் கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும். 7.5 சதவீத மின்சாரம் மட்டும் மாறுபட்ட கட்டணங்களில் விற்கப்படும்.
தமிழக மின் தேவைக்காக சட்டீஸ்கரில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ரமன் சிங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications