செவ்வாய் கிரத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ பூத்ததா?
Subscribe to Oneindia Tamil

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள நாசா க்யூரியாசிட்டி விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த மாதம் அனுப்பிய புகைப்படத்தில் பாறையின் மேல் முத்து நிறத்தில் பூ போன்ற வடிவம் ஒன்று உள்ளது.
அது மலரும் ஒரு பூவாக இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூற, அது பூ அல்ல என்றும், குவார்ட்ஸ் கல்லாக இருக்கலாம் என்று விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து நாசா அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்று செவ்வாய் கிரக ஆராய்ச்சி குழு தலைவர் அமிதாபா கோஷ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications