கரூரில் பரத முனிவருக்கு அஞ்சலி.. கின்னஸ் சாதனை நடன நிகழ்ச்சி.. 2000 கலைஞர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

கரூர் கூத்தம்பலம் நுண்கலை அகாடமி சார்பில் கின்னஸ் சாதனைக்காக பரத முனிவர் அஞ்சலி என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்தியாவிலுள்ள முன்னிலை பரதநாட்டியக் கலைஞர்கள் 2,180 பேர் பங்கேற்றனர்.
இதில், பங்கேற்ற விருத்தாசலம் மாஸ்டர் அகாடமி பரதநாட்டியப் பள்ளி குரு வகிதாபானு, குரு பாபு தீன்முகமது தலைமையில், சவிதா, ரம்யா, சுவேதா, பவித்ரா, ஷிபா, உதயா, நவியா, பிரதிக்ஷா ஆகியோர் பங்கேற்று, நடனமாடி பரிசு பெற்றனர். இந்த நடனகுழுவுக்கு டிவி நடிகை ஆர்த்தி தலைவியாக இருந்து ஆடி வழிநடத்தினார்
பரதமுனிவர் விருது
இந்த விழாவில் விருத்தாசலம் மாஸ்டர் அகாடமி பரதநாட்டிய ஆசிரியைக்கு "பரத முனிவர்' விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாட்டிய மேதைகள் தனஞ்செயன், சாந்த தனஞ்செயன் ஆகியோர், குரு வகிதாபானுவுக்கு "பரத முனிவர்' விருது வழங்கி, கவுரவித்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications