திருமணம்: ஆண் வீட்டாருக்கு பெண்ணின் போட்டோ கொடுக்க தாருல் உலூம் தடை..பத்வா
Subscribe to Oneindia Tamil
முசாபர்நகர்: திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் புகைப்படத்தை கொடுக்க தடை விதித்து இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் தடை விதித்து பத்வா வெளியிட்டுள்ளது.
இது குறித்து தாருல் உலூம் தியோபந்த் வெளியிட்டுள்ள பத்வாவில் கூறியிருப்பதாவது,
திருமணம் செய்ய மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண்ணின் புகைப்படத்தை அளிப்பது ஷரியத் சட்டத்திற்கு எதிரானது. முக்கியமான விஷயங்களுக்கு மட்டுமே புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி உண்டு. அதனால் பெண்ணின் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அளிக்க தடை விதித்து பத்வா விடுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாருக்கு இமெயிலில் புகைப்படத்தை அனுப்பலாமா என்று சந்தேகம் கேட்டுள்ளார். இதையடுத்து தான் பத்வா விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications