டெல்லியில் மறுபடியும் அக்கிரமம் - ஓடும் பஸ்சில் பாலியல் சேஷ்டைக்குள்ளான ஹோம் கார்ட்!
டெல்லி: டெல்லியில் மீண்டும் ஒரு பாலியல் குற்றம் நடந்துள்ளது. ஓடும் பஸ்சில், பெண் ஹோம் கார்டை ஒருவர் பாலியல் சேஷ்டை செய்து சிக்கி தர்ம அடி வாங்கினார்.
அந்தப் பெண்ணுக்கு 25 வயதாகிறது. இவர் டெல்லி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்தபோது அவருக்கு அருகே வந்த ஒரு நபர் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அப்பெண் அலறினார். இதையடுத்து அவருக்கு அருகில் இருந்த சக பயணிகள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மது விகார் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த நபரைப் போலீஸார் கைது செய்தனர். 32 வயதான அவரது பெயர் ரஞ்சித். பயணிகள் சரமாரியாகத் தாக்கியதில் அந்த நபரின் கால் முறிந்து போய் விட்டது. இதையடுத்து அவரைப் போலீஸார் முதலில் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் போலீஸ்நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications