தாக்கரே பிறந்த நாளுக்கு பெண்களுக்கு கத்தி பரிசு... சிவசேனா 'ஜிலீர்' அறிவிப்பு!
Subscribe to Oneindia Tamil

மறைந்த பால் தாக்கரேவின் பிறந்த நாள் ஜனவரி 23ம் தேதி வருகிறது. அப்போது பெண்களுக்கு தற்காப்புக்காக கத்திகளைப் பரிசாகத் தரப் போவதாக அக்கட்சியினர் கூறியுள்ளனர். இதுகுறித்து கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி கூறுகையில், சீனக் கத்திகள் பெண்களுக்குப் பரிசாக தரப்படும். இது மடக்கு கத்தியாகும். இதை மடக்கி பர்சில், கைப்பையில் வைத்துக் கொள்ளலாம். இந்தக் கத்திகளை ஜனவரி 23ம் தேதி பெண்களுக்குப் பரிசாக அளிக்கவுள்ளோம். அவர்களின் தற்காப்புக்கு இது உதவும் என்றார்.
முதலில் தெற்கு மும்பை சிவசேனா கட்சியினர் இந்த கத்திப் பரிசை அளிக்க திட்டமிட்டுள்ளனர். படிப்படியாக மற்ற பிரிவுகளும் இதை வழங்குமாம்.
அரசுதான் இதை செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு செய்யத் தவறியதை நாங்கள் செய்கிறோம் என்று இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் தெற்கு மும்பை சிவசேனா தலைவர் அஜய் செளத்ரி.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications