ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் விடிய விடிய துப்பாக்கிச் சூடு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் விடிய விடிய தொடர்ந்து பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதால் பதற்றம் நீடித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியில் நேற்று மாலை மீண்டும் 5 நிலைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தான். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கிருஷ்ணா கடி, சோனா கலி உள்ளிட்ட 5 ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
நேற்று மாலை 4.30 மணி முதல் இரவு முழுவதும் விடிய விடிய தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதற்குப் பதிலடியாக இந்தியத் தரப்பில் இருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தச் சண்டையில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகுவிப்பை அதிகப்படுத்தி வருகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications