மினிஸ்கர்ட்… டைட் ஜீன்ஸ்… பெண்களின் உடைக்கு ஆதரவு: பெங்களூரில் ஆண்கள் போராட்டம்

பெண்களின் நாகரீக உடைக்கு ஆதரவாக ஆண்களும் மினிஸ்கர்ட், ஷாட்ஸ் அணிந்து பெங்களூர் கப்பன் பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘பெண்கள் அணியும் ஆடைகளால் ஆண்களின் பாலியல் உணர்வு தூண்டப்படுவதில்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே இந்த ஆர்பட்டத்தில் ஈடுபட்டதாக தலைமையேற்ற சமர்பிடா தெரிவித்தார். சுமார் 500 பேர் இதில் பங்கேற்பதாக உறுதி அளித்தனர். எனினும், 25 பேர்தான் வந்தனர். பெண்களைப் போன்று ஆடை அணிந்து 25 பேர் பங்கேற்றதே பெரிய காரியம்தான்' என கூறினார்.
பெண்களின் உடைக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டம் தொடர்பாக ‘ஃபேஸ் புக்'கில் செய்தி வெளியானது. இதனைப் பார்த்து சுமார் 25 பேர் பெண்களுக்கான ஆடைகளை அணிந்து வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
இதனிடையே ‘நாட்டில் பலாத்காரங்கள் நடப்பதற்கு தொலைக்காட்சி தொகுப்பாளர்களும் ஒரு காரணம்' என்று மாநிலங்களவை பாரதீயஜனதா எம்.பி. ஆயனூர் மஞ்சுநாத், கடந்த இருதினங்களுக்கு முன் கருத்து கூறினார். இதை கண்டித்து, பெங்களூரில் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications