நிதின் கத்காரிக்கு வருமான வரித்துறை நோட்டீஸை அனுப்பியதா?
Subscribe to Oneindia Tamil

ஊழல் முறைகேட்டுப் புகாரில் சிக்கியவர் நிதின் கத்காரி. அவருக்குச் சொந்தமான பூர்தி குழுமங்களில் கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் அண்மையில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் தமக்கு கட்சிப் பணிகள் இருப்பதாக கத்காரி கூறியிருந்தார்.
இந்த நிலையில் 21-ந் தேதியன்று வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் கத்காரி மீது அவதூறு பரப்புவதற்காகவே இந்த வதந்தி கிளப்பிவிடப்பட்டிருக்கிறது என்று பாஜகவினர் கூறுகின்றனர். கத்காரி வரி ஏய்ப்பு செய்தவர் என்று பொய் முத்திரை குத்த சிலர் சதி செய்வதாகவும் பாஜக கூறுகிறது.
அதுசரி கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வரத்தானே செய்யனும்?
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications