டெல்லியில் கட்சி அலுவலகம் கட்ட திமுகவுக்கு இடம் ஒதுக்கீடு!
டெல்லி: டெல்லியில் திமுக கட்சி அலுவலகம் கட்ட மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் தேசிய அரசியல் கட்சிகள் தங்களது அலுவலகங்களை அமைத்துள்ளன. மேலும் கட்சிகளின் எம்.பி.க்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் பிற கட்சிகள் அலுவலகங்கள் அமைப்பதற்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இடத்தை ஒதுக்கீடு செய்கிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் சாகேத் பகுதியில் அதிமுகவுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திமுகவும் கட்சி அலுவலகத்துக்கு இடம் கோரியிருந்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி மிண்டோ சாலை அருகே திமுகவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் திமுக கட்சி அலுவலகமும் அக்கட்சியின் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை அலுவலகமும் அமைய இருக்கிறது.
மக்களவையில் 18 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 7 எம்.பி.க்கள் என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் திமுகவுக்கு 25 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்துக்கு அருகே பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடம் ஒதுக்கப்பட இருக்கிறது.
-
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா?











Click it and Unblock the Notifications