சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேனர்கள் கிழிப்பு: போலீசில் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, அண்ணாநகர் கிழக்கு குஜ்ஜி தெருவில் நேற்று மாலை பாமக சார்பில் சமத்துவ பொங்கல் விழா அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இதையொட்டி ராமதாஸை வரவேற்று ஆவடி ரோட்டில் இருந்து அண்ணாநகர் வரை கட்சி நிர்வாகிகள் டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்தனர். இதில் சில பேனர்களை மர்ம நபர்கள் கிழித்து எறிந்துள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த பாமகவினர் மாவட்ட செயலாளர் வி.ஜெ.பாண்டியன் தலைமையில் அங்கு குவிந்தனர்.
இதையடுத்து பேனர் கிழிப்பு சம்பவம் பற்றி பாண்டியன் டி.பி. சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications