தலை துண்டிக்கப்பட்ட வீரர் ஹேம்ராஜ் குடும்பத்துக்கு ரூ46 லட்சம் நிதி உதவி
Subscribe to Oneindia Tamil

இந்திய ராணுவ வீரர் ஹேம்ராஜ் குடும்பத்தினரை பாதுகாப்பு இணை அமைச்சர் ஜிதேந்திரா சிங் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, மத்திய அரசு சார்பில் ஹேம்ராஜ் குடும்பத்தாருக்கு ரூ. 46 லட்சம் வழங்கப்படும் என்றார்.
மேலும் பெட்ரோலிய துறை அமைச்சகத்திடம் ஆலோசித்து அவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கீடும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்தும் ஹேம்ராஜ் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.
More From
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications