அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: எஸ்கேப் ஆகும் தமிழக காங்கிரஸார்
சென்னை: வரும் 20ம் தேதி ராஜஸ்தானில் நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை தமிழக காங்கிரஸார் புறக்கணிக்கப் போவதாக கூறப்படுகின்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய அளவில் உள்ள பி.சி.சி. உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 104 உறுப்பினர்களுக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களிடம் ரூ. 800 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பலருக்கு விருப்பமில்லையாம். தற்போது வட மாநிலங்களில் கடுங்குளிர் நிலவி வருகின்றது. ராஜஸ்தானிலும் தாங்க முடியாத குளிராக உள்ளதாம்.
மேலும் கூட்டத்தில் பேசும் பலரும் இந்தியில் பேசுவார்கள் என்பதால் அது பலருக்கும் புரியாத பாஷையாக உள்ளதாம். இது போன்ற சிக்கலான நேரத்தில் அங்கு சென்று என்ன செய்யப் போகின்றோம் என பலர் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குளிர் மற்றும் மொழி பிரச்சனையால் தமிழக காங்கிரஸார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications