கட்சிக்கொடி ஏற்றி பொங்கல் கொண்டாடிய வைகோ… கலிங்கபட்டியில் உற்சாகம்
Subscribe to Oneindia Tamil

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ளது கலிங்கபட்டி கிராமம். இது வைகோ அவர்களின் சொந்த கிராமமாகும். தை திருநாளை ஒட்டி கலிங்கபட்டிக்கு வந்திருந்த வைகோ வீதிகள் தோறும் கட்சிக்கொடி ஏற்றிவைத்தார்.
பின்னர் அவரது வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசிய வைகோவிடம் ஏராளமான பொதுமக்கள் வந்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த விழாவில் மதிமுக உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications