பொங்கல்: நெல்லையில் இரண்டே நாளில் ரூ. 7.8 கோடிக்கு மது விற்பனை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 7 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்தன.
நெல்லை மாவட்டத்தில் 225 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 48 கடைகளும், புறநகர் பகுதியில் 177 கடைகளும் உள்ளன. இங்கு 1,100 பேர் பணியாற்றுகின்றனர். இந்த கடைகளில் சாதாரண நாட்களில் தினமும் 1 கோடியே 60 லட்சம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை மதுபான விற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாளான்று இரு மடங்கு முதல் மூன்று மடங்கு கூடுதலாக மதுபான விற்பனை நடைபெறும்.
நெல்லை மாவட்ட கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் பீர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட பல்வேறு ரக மதுபான வகைகளின் விற்பனை கொடி கட்டிப் பறந்தது. காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை மற்றும் அதற்கு முந்தைய நாள் என இரண்டு நாட்களாக மதுபான விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. 14ம் தேதி 4 கோடியே 91 லட்சத்து 35
ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகின. 13, 14 ஆகிய இரு நாட்களும் சேர்ந்து ரூ.7 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரத்திற்கு மதுபானங்கள் விற்பனை ஆகின.
-
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications