பாகிஸ்தானில் வெடிக்கும் புரட்சி- அதிபர் சர்தாரி குடும்பத்துடன் வெளிநாடு தப்பியோட்டம்?
Subscribe to Oneindia Tamil

பாகிஸ்தானில் மதகுரு காத்ரி தலைமையில் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றமும் இன்னொருமுனையில் களமிறங்கியிருக்கிறது. இந்த சூழலில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிபர் ஆசிப் அலி சர்தாரி, கராச்சி விமான நிலையம் வழியே துபாய்க்கு குடும்பத்துடன் தப்பி ஓடிவிட்டதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு மாறுபாடாக கராச்சி விமான நிலையம் வழியாக சர்தாரியின் குடும்பத்தினர் மட்டும் நாட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் சர்தாரியின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவே பாகிஸ்தான் தரப்பு செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. ஆசிப் அலி சர்தாரி நாட்டிலேயே இருப்பதாகவும் உரிய நேரத்தில் அவர் தமது கருத்தை வெளிப்படுத்துவார் என்றும் கூறப்படுகிறது.
More From
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications