மோடியை பிரச்சாரக் குழு தலைவராக்கி லோக்சபா தேர்தலை சந்திக்க பாஜக திட்டம்!

லோக்சபா தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி தலைமையிலான தேர்தல் குழுவை அமைத்து களமிறங்கிய காங்கிரஸ் நாளை ஜெய்ப்பூரில் கூடி அடுத்த கட்ட வியூகத்தை வகுக்க்கிறது. இதில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியும் தமது வியூகத்தை வகுத்து வருகிறது. பாஜக தலைவராக இருக்கும் நிதின் கத்காரியைவிட அக்கட்சியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிதான். இவர் தலைமையில்தான் கடந்த லோக்சபா தேர்தலில் குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்கள தேர்தலை எதிர்கொண்டன. மோடியின் பொறுப்பில் இருந்த 3 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி அதிக இடன்களைப் பெற்றது. தற்போது குஜராத் மாநில தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கும் மோடிக்கு இமேஜ் அதிகரித்துள்ளது.
இதனால் மோடி தலைமையில் தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருக்கிறது. மோடி தலைமையில் பிரச்சாரக் குழுவை களமிறக்கிவிடுவதுடன் அவரையே பிரதமர் வேட்பாளராகவும் அறிவித்துவிட்டால் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்பதும் ஒரு தரப்பு பாஜகவினர் கணக்கு. இந்த வியூகத்துக்கு பாஜகவில் பலமான வரவேற்பு இருக்கிறது. இதேபோல் பாஜக நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications