ரூ.2013க்கு 10 லட்சம் டிக்கெட்டுகள்.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி ஆபர்.. விற்றுத் தீர்ந்த 7 லட்சம் டிக்கெட்டுகள்!
India
oi-Akkhan
By Chakra
Subscribe to Oneindia Tamil
மும்பை: பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை வழக்கமாக விமானப் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். இதைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான பயணத்துக்கு 1 மில்லியன் (10 லட்சம்) டிக்கெட்டுகள் தலா ரூ. 2013க்கு விற்கப்படும் என்று சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் அறிவித்தது.
அதாவது 2013ம் ஆண்டைக் குறிக்கும் வகையில் இந்த 3 நாள் ஆபரை ஸ்பைஸ் ஜெட் வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான 3 நாட்களில் ரூ. 160 கோடி மதிப்புள்ள டிக்கெட்களை ஸ்பைஸ் ஜெட் விற்றுத் தீர்த்துள்ளது.
வழக்கமாக ஒரு மாதத்தில் ரூ. 400 கோடிக்கு வருவாய் ஈட்டும் ஸ்பைஸ் ஜெட், மூன்றே நாட்களில் ரூ. 160 கோடி ஈட்டி சாதனை படைத்துள்ளது. அதாவது, 10 லட்சம் டிக்கெட்களில் 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டன.
இந்த டிக்கெட்டுகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை பயன்படுத்த முடியும்.
வழக்கமாக இந்த காலகட்டத்தில் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் 25 சதவீத இருக்கைகள் காலியாகவே இருக்குமாம். இதை நிரப்பவே இந்த அதிரடித் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம் என்கிறது ஸ்பைஸ் ஜெட்.
Budget carrier SpiceJet's bet to stimulate demand through sale of cheap fares for a limited period for the upcoming lean season has paid rich dividends. The airline is said to have raked in over Rs 160 crore through sale of discounted fares within a period of just three days, which is about 40 per cent of its monthly revenue of Rs 400 crore through ticket sales. On Friday, the airline surprised the market by its announcement to sell a million tickets across its network for Rs 2,013 each. The offer was for a limited period of three days.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.