மதுரை அருகே சுப்பிரணிய சாமி நடத்திய ரகசிய யாகம்: பரபரப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் என்ற ஊர் தான் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சொந்த ஊராகும். இந்த நிலையில் தனது ஊருக்கு எப்போது வந்தாலும் உடனே புறப்பட்டுவிடும் அவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த முறை மூன்று நாட்கள் ஊரில் டேரா போட்டுள்ளார்.
இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, சுப்பிரமணிய சாமி தனது ஊருக்கு எப்போது வந்தாலும் சில மணி நேரம் இருந்து விட்டு புறப்பட்டு விடுவார். ஆனால் இந்த முறை அவர் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்.
அப்போது அவரது வீட்டிலும், அவரது ஊரில் உள்ள இளங்காளியம்மன் கோவிலிலும் கணபதி ஹோமம் மற்றும் லட்சுமி குபேர சுதர்சன யோகம் என்ற சிறப்பு யாகம் நடத்தினார். இந்த யாக்ததை நடத்தினால் எதிரிகளை சாந்தப்படுத்தி, அரசாட்சி யோகம் தருமாம். அவரது ஜாதகம் தற்போது மிகவும் சிறப்பாக உள்ளதாம். அதனால் அவருக்கு சிவப்பு லைட் வைத்த காரில் வலம் வரும் பதவி வருவது கட்டாயம் என அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறிவிட்டாராம். அவரது ஆலோனைப்படி தான் இந்த ரகசிய யாகம் என்று கண் சிமிட்டுகின்றார்கள்.
எப்போதும் ஏதாவது ஒரு பரபரப்பை கிளப்பி வரும் சாமி இந்த முறை யாகம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications