எண்ணெய் நிறுவனங்களிடம் டீசல் விலை நிர்ணய உரிமை: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
டெல்லி: டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்திய கம்யூனிஸ்ட்:இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், டீசல் மீதான கட்டுப்பாட்டை விலக்கி, அதன் விலை நிர்ணயத்தை எண்ணெய் நிறுவனங்களே மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது பொதுமக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கும். இதற்கு ஐ.மு. கூட்டணி அரசு விரைவில் உரிய விலையைப் பெறும் என்றார்.
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், ஏற்கெனவே விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில் டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
"டீசல் விலையை உயர்த்தினால், அது பிற பொருள்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துவிடும். மத்திய அரசின் மக்கள் விரோதமான இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். டீசல் விலையை உயர்த்தாததால் ஏற்படும் இழப்பு குறித்து அரசு தெரிவிக்கும் தகவல்களில் பாதிதான் உண்மையாகும். உண்மையான இழப்பு எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்" என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டேரக் ஓ பிரையான் கூறுகையில், கேஸ் சிலிண்டர் எண்ணிக்கையை 18 முதல் 24ஆக உயர்த்த வேண்டும். இப்போது விலையை அதிகரித்துவிட்டு, பட்ஜெட்டுக்கு பின்னர் விலையை குறைக்கும் தந்திரத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications